Kogilavani / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹோல் தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி நர்மதா உமாராணி, நாவலப்பிட்டி மாவட்ட நீதிமன்ற நீதவான் சீ.மீகொட முன்னிலையில், கண்டி மாவட்ட நிர்வாக சமாதான நீதவானாக, அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பழனியாண்டி ராஜேஸ்வரியின் மகளான இவர், ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயத்திலும் உயர்கல்வியை நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
சிறந்த சமூக சேவையாளரான இவர், தற்போது நாவலப்பிட்டிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவின் சிரேஷ்ட இணைப்பதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026