2026 ஜனவரி 21, புதன்கிழமை

சமாதான நீதவானாக நியமனம்

Kogilavani   / 2021 மார்ச் 29 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாஹிட் குத்தூஸ்
 
எலதலுவ அமுனுவெலப்பிட்டிய, ஹாலிஎல பிரிவைச் சேர்ந்த கே.செல்வரட்ணம், பதுளை நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவானாக, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாச முன்னிலையில், அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். 
 
பதுளை சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், எலதலுவ, ஹப்புவத்த சிவில் பாதுகாப்புக் கமிட்டியின் அங்கத்தவராகவும் அப்புவத்த அனர்த்த முகாமைத்துவக் கமிட்டியின் அங்கத்தவராகவும், ஸ்ரீ லங்கா சுந்தரிக் கட்சியின் எலதலுவ கீழ்ப்பிரிவு சங்கத் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X