2025 மே 05, திங்கட்கிழமை

சமூர்த்தி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்

Mayu   / 2024 பெப்ரவரி 25 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நுவரெலியா டெஸ்போட் 476 A  கிராம சேவகர் பிரிவில் சமூர்த்தி உத்தியோகஸ்தர் பயனாளிகளுக்கு முறையான சேவைகளை வழங்குவது இல்லையென தெரிவித்து   பிரதேசத்திலுள்ள பயனாளிகள் இன்று காலை ஆர்ப்பாட்டமான்றை முன்னெடுத்தினர்.

இகற்கமைய, அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் சமூர்த்தி உத்தியோகஸ்தர்  முறையாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனவும் தோட்டங்களில் சமூர்த்தி தலைவர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அவர்கள் பாகுபாடாக நடந்து கொள்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X