2025 மே 01, வியாழக்கிழமை

சிகிச்சை பெற்று திரும்பிய கொழுந்து வியாபாரிக்கு மீண்டும் கொரோனா

Gavitha   / 2021 ஜனவரி 03 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 
கோவிட் வைரஸ் தொற்றுக் காரண மாக சிகிச்சை பெற்றுத்  திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கோவிட் வைர ஸ் தொற்றியமையால் அவர் மீண் டும் வைத்திய சிகிச்சைக்கு உட்படு டுத்தப்பட்டுள்ளார்.
 
பலாங்கொடை தோரவெல கந்த எ ன்ற இடத்தைச் சேர்ந்த தேயிலைக் கொழுந்து வியாபாரி ஒருவரே இவ் வாறு மீண்டும். இச்சிகிச்சைக்கு உ ட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இவர் மீண்டும் வைத்திய சிகிச்சைக்கு உ ட்படுத்தப்பட்டுள்ளதால் இவர் சார்ந் த 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு உ ட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இம்புல் பே பிரதேச பொது சுகாதார பரிசோ தகர் சீ.ரீ.பீ. பிரனாத்து நேற்று  தெரி வித்தார்
 
இரத்தினபுரி போதனா வைத்திய சாலையில் வைத்தியர் ஊழியர்க ளுக்கு கோவிட் வைரஸ் தொற்றுக் காரணமாக மூடப்பட்ட 24 வது விடு தியில் இவர் அனுமதிக்கப்பட்டிருந் த போது இவருக்கும் கோவிட் வைர ஸ்தொற்று ஏற்பட்டமை உறுதிப்படு டத்தப்பட்டமையால் சிகிச்சை பெற் றவர் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இவர் முதலாவது கோவிட் சிகிச்சை யின் பின் சுகமடைந்து வீடு திரும்பி ய பின் நடத்தப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோ தனையின் போது இவருக்கு மீண்டு ம் கோவிட் வைரஸ் தொற்றியதால்  இவரும் இவரது குடும்பத்தினர் உட் பட. தொடர்புடையோர் மேலும் 30  பேர் மீண்டும் தனிமைப்படுத்தலுக் கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கதாகும்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .