2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சிறுத்தையின் உடலம் மீட்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை மேபீல்ட் தேயிலை மலையிலிருந்து, இன்று (24)  காலை, சுமார் இரண்டடி நீளமான சிறுத்தை உடலத்தை மீட்டுள்ளதாக, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

பொதுமக்கள் வழங்கியத் தகவலையடுத்தே  சிறுத்தையின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தையின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளிடம் சிறுத்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X