2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஜிங் கால்வாயை புனரமைக்குமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

அடைமழை காரணமாக, ரத்தோட்டை ஜிங் கால்வாய் உடைந்ததனால், அப்பகுதிக்குட்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இக்கால்வாய் பழமையானது என்பதால் கொங்கிரீட் சுவரில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான நீர் வெளியேறுவதால் விவசாய நிலையங்கள் பாதிப்படைகின்றன.

எனவே, கால்வாய்களை புனரமைக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .