Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 14 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் புபுரஸ்ஸ - கலஹா பிரதான வீதியில் ஜீப் வண்டியொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
புபுரஸ்ஸ பகுதியில் இருந்து கம்பளை நோக்கி பயணிக்கும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட இருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது,
அப்பகுதி மக்களால் ஜீப் வண்டிக்குள் இருந்தவர்கள் மீட்கப்பட்டு
புபுரஸ்ஸ பன்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணையின் போது சாரதி மது அருந்திய நிலையில் வாகனத்தை செலுத்தியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நவி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago