2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

டயகம- லிந்துலை வீதி அபிவிருத்தி

Kogilavani   / 2021 மார்ச் 21 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன்

கடந்த பல வருடங்களாக இழுபறி நிலையிலிருந்த டயகம- லிந்துலை பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியின் ஊடகப் பேச்சாளர் குலசேகர் லீபன் தெரிவித்தார்.

இந்தப் பாதையை அபிவிருத்திச் செய்ய வேண்டும் என்பது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவுகளில் ஒன்றென்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முயற்சிக்கு அமைவாக, இப்பாதைத் தற்போது புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X