2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தேங்காய்கள் ஏற்றி வந்த லொறி விபத்து

Kogilavani   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ

பலாங்கொடையிலிருந்து மஸகெலியாவுக்கு தேங்காய்களைச்  ஏற்றிச் சென்ற லொறி டின்சின் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில்  விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் கூறினர்.   

லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியில் பயணித்த மூவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .