Kogilavani / 2017 மே 02 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மேதின பேரணியும் கூட்டமும், சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்தன தலைமையில், ஹட்டன் நகரில் நேற்று நடைபெற்றது
ஹட்டனிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, பிரதான நகரினூடாக ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசரமண்டபம் வரை சென்றது.
பேரணியின் பின்னர் கூட்டம் ஆரம்பமாகியது.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் செயலாளர் நாத்அமரசிங்க உட்பட பெருமளவிலான தோட்ட சேவையாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.





4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026