Niroshini / 2016 மார்ச் 11 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
கண்டி- மாத்தளை ஏ - 09 வீதியில் அக்குறணை ஏழாம் கட்டை பிரதேசத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தினால், சுமார் ஏழு ஏக்கர் வரையிலான காட்டுப்பகுதி முற்றாக அழிந்துள்ளது.
இத் தீ ஏற்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் இப் பிரதேசத்தில் காணப்டுகின்ற கடும் வரட்சி காரணமாக காடுகள் தீப் பற்றிக் கொள்ளுவதும் தீ வைப்பதும் இடம்பெறுவதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago