2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

தங்க ஆபரணங்களை திருடிய ராணுவ வீரர்கள் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 4,69000 ரூபாய் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை ராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பேராதெணிய பொலிஸார்  தெரிவித்தனர்.

தலாது ஒயா கடற்படை ராணுவ முகாமைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X