Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
குடும்ப தகராறு காரணமாக, தன்னைத் தானே நபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் மஸ்கெலியா பகுதியில் பதிவாகியுள்ளது.
லக்ஸபான- வாழமலைத் தோட்டத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தையான 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் நேற்று (19) இரவு தனக்குத் தானே கத்தியில் வயிற்றில் குத்திக் கொண்ட நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .