S. Shivany / 2020 நவம்பர் 29 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை கல்வி வலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் நாளை(30) முதல் ஒருவார காலத்துக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தம்புள்ளை மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.
9 minute ago
21 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
47 minute ago