Editorial / 2020 மே 06 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி தெல்தொட்டையில், 18 குடும்பங்கள், நேற்று (5) தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தெல்தொட்டை, நவநெலிய கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, மேற்படி 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை, தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அப்பிரிவுக்குப் பொறுப்பான சுகாதார பரிசோதர்கள் தெரிவித்தனர்.
பாதஹேவாஹெட்ட பிரதேச சபை, சுகாதார பிரிவினர் இணைந்து, மேற்படி கிராமங்களில், தொற்று நீக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
57 minute ago
1 hours ago