Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
மலையகத்தின் கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களையும் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையில், “தேயிலை சாயம்” எனும் தொனிப்பொருளின் கீழ், தலவாக்கலையிலுள்ள ஸ்ரீ கதிரேசன் கோவில் மண்டபத்தில், இன்று (23), புகைப்படக் கண்காட்சியொன்று நடைபெற்றது.
காலை 8.30 மணி வரை மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இக்கண்காட்சியை, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் என பலரும் பார்வையிட்டனர்.









3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago