Gavitha / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
சரணாலயங்கள் மற்றும் காட்டுப் பகுதிகளில் வேட்டையாடப்படும் விலங்குகளை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உடவளவ சரணாலயம் உள்ளிட்ட பல காட்டுப்பகுதிகளில் வேட்டையாடிய விலங்குகளை இறைச்சியாக்கி, இப்பிரதேசங்களின் பல உணவகங்களுக்கும் வியாபார நிலையங்களுக்கும் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இப்பகுதிகளில் சுகாதார அதிகாரிகள், பொலிஸாரின் கண்காணிப்புகள் அதிகமாகியுள்ளன.
எனவே, இவ்வாறு இறைச்சிகள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், நுகவோர் தேவையற்ற இறைச்சிகளை கொள்வனவு செய்யவேண்டாம் என, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
23 minute ago
32 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
47 minute ago
2 hours ago