Editorial / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய அமைச்சரின் பொய், பித்தலாட்டத்தை கண்டு, முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆன்மா அழுகிறது. எனினும், என்னுடைய பிள்ளையார் சுழியை கேட்டு, பிள்ளையார் அழுகிறார் எனக் கூறியிருக்கின்றார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியாது புலம்புகின்றார் என மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், மலையகத்தின் 10,000 வீட்டுத்திட்டம் தொடர்பில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago