2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டிக் கூட்டம்

Kogilavani   / 2021 மார்ச் 07 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கான கூட்டம், ஹட்டன் டி.கே.டயிள்;யூ கலாசார  மண்டபத்தில், இன்று (7)  இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஹட்டன்,  வட்டவளை,  டிக்கோயா, நோர்வூட்,  பொகவந்தலாவை, சாமிமலை,
மஸ்கெலியா, புளியாவத்தை, பத்தனை ஆகிய மாவட்ட தோட்ட கமிட்டித் தலைவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான எம்.உதயகுமார்,  தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், பிரதிச்செயலாளர் பி.கல்யாணகுமார். முன்னாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X