Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1350 ரூபாயில் இருந்து 1750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டள்ளது. அதில், வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.
அத்துடன், தோட்ட நிர்வாகத்தால் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் வழங்கப்படுகின்றது.
ஆக, 1350+200+200= 1750 ரூபாயாகும்.
பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW
17 minute ago
19 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
27 minute ago
36 minute ago