2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

நீதிமன்ற கட்டடத்தொகுதி திறப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா     

சியாம்பலாண்டுவ நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதவான்; நீதிமன்ற கட்டடத்தொகுதி,  பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனினால் இன்று (01) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்நீதிமன்றத்தின் நீதவானாக எஸ்.பி.பி.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, காலியிலிந்து இடமாற்றம் பெற்றுவந்த நீதவான் எஸ்.எஸ்.என்.கமகே, மொனராகலை நீதவான் நீதிமன்றத்தின் நீதவானாக கடமையேற்றுள்ளதாகவும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்திலிருந்து இடமாற்றம் பெற்று வந்த நீதவான் டபிள்யூ.ஆர்.ஜீ.அபேசிங்க, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தின் நீதவானாகவும் கடமைகளை இன்று (01) பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .