Kogilavani / 2016 மார்ச் 28 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு தென்னிந்தியாவின் பிரபல இசைக்குழுவான ஈனோக் ரிதம்ஸ் இசைக்குழுவினரின் இன்பராகங்கள் இசை நிகழ்வ எதிர்வரும் 14, 16ஆம் திகதிகளில் ஹட்டன் மற்றும் நுவரெலியாவில் இடம்பெறவுள்ளன.
இதற்கமைவாக 14 ஆம் திகதி ஹட்டன் டன்பார் மைதானத்திலும் மாலை 6.00 மணிக்கும் 16 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ் இசை நிகழ்வில், தென்னிந்திய கலைஞர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, நுவரெலியா மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே முன்னிலையில் ஈனோக் இசைக்குழுவின் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாக நேற்று(28) கையளிக்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சி நேத்ரா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago