2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நவராத்திரி விழா

Kogilavani   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயத்தின் நவராத்திரி விழா,  சனிக்கிழமை(30),   பாடசாலையின் அதிபர் ஈ.ரோய் தலைமையில்,  பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறும்.

அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு பூஜை மற்றும் ஏடு தொடங்கலும் இடம்பெறும்.

இதனைதொடர்ந்து மாணவாகளின் கலை நிகழ்ச்சிகள் சமய சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .