2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நிர்வாகக் குழுக்கூட்டம்

Gavitha   / 2021 மார்ச் 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அப்துல் கலாம் சர்வதேவ ஞாபகார்த்த அறக்கட்டளையும் மனித உரிமைகள் நலன்புரி அமைப்பும் இணைந்து நடத்திய நிர்வாகக் குழுக்கூட்டம், கண்டி டெவோன் ஹோட்டலில் நேற்று  (28) நடைபெற்றது.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில், கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே, வளா்ச்சியைக் காண முடியும் என்று இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதன்படி குடும்பங்களுக்கு தென்னை, தேயிலை, ஏலம், மிளகு செய்கைகளுக்கு உதவியளித்தல் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

 இந்தக் கூட்டத்தில், அப்துல் கலாம் சர்வ தேச ஞாபகர்த்த அறக்கட்டளையின் ஸ்தாபகர் என்.கருனாகரண் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X