2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து மாணவன் பலி

Editorial   / 2020 மே 07 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை ஸ்பிங்வெலி தோட்டத்திலுள்ள பிலெக்புல் என்றழைக்கப்பட்டும் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து, பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பதுளை தர்மதுன வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விபயின்றுவந்த தருஷ டில்ஷான் (வயது 18) என்ற மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்கள் மூவருடன் நீராடுவதற்காகச் சென்றபோது அவர், நீச்சல்தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .