2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞன் மரணம்

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வெல்லவாய- எல்ல வீதியில் அமைந்துள்ள எல்லேவல நீர்வீழ்ச்சிக்கு நீரில் மூழ்கி, இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா- பம்பரகல பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிதுரை சஜீவன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குறித்த இளைஞர், அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுடன், சுற்றுலாப் பயணம் சென்று, எல்லேவல நீர்வீழ்ச்சிக்கு அருகில் குளித்துக் கொண்டிருந்த போதே, நீரிழ் மூழ்கி மரணமாகியுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் உறுதியாகியுள்ளதாக, வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .