Kogilavani / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
ஆசிரியர் நளீர் ஜுனைதீன் எழுதிய ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான இஸ்லாம்பாட மாதரி வினா தொகுதி, கல்வி பொதுதர சாதாரணத்தர மாணவர்களுக்கான இஸ்லாம்பாட மாதரி வினா தொகுதி ஆகியவற்றின் வெளியீடு கண்டி, திகண கும்புக்கந்துர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கண்டி மாவட்ட நீதிபதி எம்.எச்.பரீக்டீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூல்களின் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026