2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

புகையிரதத்திலிருந்து தவறி விழ்ந்து இளைஞன் பலி

Sudharshini   / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து, கண்டி - மடவளையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கண்டி , மடவளை பஸார், கொட்டுவேகெதர என்ற இடத்தைச் சேர்ந்த அஜ்மீர்; முஹம்மத் ருஷ்தி என்ற 17 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.  பேருவளையில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வந்த இவர், கொழும்புக்குப் பயணிக்கும் போது ராகம என்ற இடத்தில் வைத்து  புகையிரதத்தில் இருந்து கீழே  விழுந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .