2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட சாமிமலை, கவரவலை ஆரம்ப பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 225 மாணவர்களுக்கு பௌன்டேஷன் ஒப் குட்னஸ் நிறுவனத்தினால் புத்தகபைகள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

பௌன்டேஷன் ஒப் குட்னஸ் நிறுவனத்தின்  ஒழுங்கமைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு,  பாடசாலை அதிபர் திருமதி நிர்மலாதேவி தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குட்னஸ் நிறுவன முகாமையாளர் குஷில் குணசேகர,; பெற்றோர், மாணவரகள் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .