2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெண் சிசு கொலை: விசாரணைகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, உக்கவல, தென்னகொல்ல பிரதேசத்தில், 3 மாதங்களும் 10 நாட்களுமேயான பெண் சிசு, கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலையுடன் தொடர்புடையவர் என்றக் குற்றசாட்டின் பேரில்,  சிசுவின் தாயை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படிப் பகுதியைச் சேர்ந்த சேஜா நிஸ்கியா என்ற சிசுவே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X