2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாரண்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் இனந்தெரியாத நபர், பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்து சென்றுள்ளதாக நானுஓயா பொலிஸில் நேற்று(20) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியிலிருந்து  பாமஸ்டன் தோட்டத்துக்கு தொழிலுக்கு சென்ற குடும்ப பெண்ணை வழிமறித்த நபரொருவர் அப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துகொண்டு சென்றுள்ளார்.

இதுதொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .