Sudharshini / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, பொரகஸ் என்ற இடத்தில் லொறியொன்றை வழிமறித்த பொலிஸார், அதிலிருந்து 1 கிராமும் 260 மில்லிகிராமும் நிறையுடைய கஞ்சா மற்றும் 470 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அந்த லொறியின் சாரதியையும் நேற்று (5) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மேற்படி லொறி வழிமறிக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் உரிமையாளரும் சாரதியுமான மேற்படி நபரை கைதுசெய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago