2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பசறையில் இரண்டாவது தொற்றாளர்

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன் 

பசறை பிரதேசத்தில், இரண்டாவது கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார் என்று,  பசறை சுகாதார பணிமனையின் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

முதலாவதாக இனங்காணப்பட்ட தொற்றாளருக்கும் தற்போது இனங்காணப்பட்ட தொற்றாளருக்கும் தொடர்பில்லை எனவும் இவர்களுடன் தொடர்புடைய 44 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்களில் எவருக்கும் தொற்று உறுதி  செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .