2025 மே 01, வியாழக்கிழமை

பட்டாசு கொளுத்தியவர் கைது

Editorial   / 2024 நவம்பர் 10 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டாசுகளை கொளுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஒருவரை ஹட்டன் பொலிஸார்,சனிக்கிழமை (09)​கைது செய்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு கொளுத்தி,  பெருந்திரளான மக்களுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஜனநாயக ஆதரவு மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் மற்றும் பலருக்கும்  

பொலிஸார் எச்சரித்தனர். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பட்டாசை கொளுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .