2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பதில் முதலமைச்சராக ராமேஸ்வரன்

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், ஆ.ராமேஸ்,  டி.சந்ரு

மத்திய மாகாணத்தின் பதில் முதலமைச்சராக, மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன், இன்று முதல் செயற்பட்டு வருகிறார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருடன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் ஐக்கிய அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளதால், மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன், பதில் முதலமைச்சராகக் கடமையாற்றவுள்ளார்.

மத்திய மாகாண சாகித்திய விழாவில் அதிதியாகக் கலந்துகொண்டிருந்த மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இவ்வறிவித்தலை விடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X