Kogilavani / 2021 மார்ச் 31 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையையடுத்து, பதுளை மாவட்டத்தில் இதுவரை 1,162 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் 13 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்றும் பதுளை மாவட்ட கொவிட் 19 தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளனது.
ரிதிமாலியத்தை பிரதேச செயலகப் பிரிவில் 575 பேர், மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் 361 பேர், பசறை பிரதேச செயலகப் பிரிவில் 117 பேர், பதுளை பிரதேச செயலகப் பிரிவில் 58 பேர் வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் 51 பேர் என்ற வகையில் 1,162 பேர் இனங்காணப்பட்டுளளனர்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago