2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பன்றியால் பள்ளத்தில் பாய்ந்த ஓட்டோ

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

ஹட்டன் -ரொத்தஸ் கொலனி பகுதியில், ஓட்டோவொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 நேற்று (8) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,  குறித்த வீதியில் ஓட்டோவை செலுத்திச் சென்ற போது,  குறுக்கே  பன்றி ஒன்று பாய்ந்துள்ளதையடுத்து,  ஓட்டோ  பள்ளத்தில்  பாய்ந்துள்ளது.

இதன் போது ஓட்டோவில் இருவர் பயணித்துள்ள நிலையில், இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X