Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி வரலாற்றில் முதல் தடவையாக பன்விலை கல்விக் கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொடுத்த மடுல்கலை க .வத்/ பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய மாணவி ஆனந்தராஜா மேனுஜா உட்பட்ட ஏனைய மாணவர்களை பாராட்டும் விழா வித்தியாலயத்தின் அதிபர் பரமானந்தன் சிவாநாந்தன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது.
இதில், இ.தொ.கா வின் உபதலைரும் பிரஜா சக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். 9A சித்திகளைப்பெற்ற மாணவி ஆனந்தராஜா மேனுஜா மற்றும் மாணவர்கள் பாராட்டப்பட்டனர். மெய்யன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .