2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பஸ்தரிப்பிடத்தை புனரமைக்கவும்

Kogilavani   / 2017 மே 14 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

நோர்வூட் நகரிலுள்ள பிரதான பஸ்தரிப்பிடமானது, குண்டும் குழியுமாகக் காணப்படுவதால், பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அம்பகமுவை பிரதேச செயலகத்தின் கீழ் வரும் இந்த பஸ்தரிப்பிடமானது, நீண்டகாலகமாக புனரமைப்பின்றி  காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ்தரிப்பிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .