Kogilavani / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
பஸ்ஸின் முன் சில்லில் சிக்குண்டு 55 வயது பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியானச் சம்பவம், சாமிமலையில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
சாமிமலையிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த வயோதிபப் பெண்ணே, பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டுக்குச் செல்வதற்காக சென்றபோது, தான் பயணித்த அதே பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago