2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

பஸ் நிலையத்தில் சடலம் மீட்பு

Mayu   / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பஸ் நிலையத்தில் பல நாட்களாக தங்கியிருந்த ஒருவர் கடந்த இன்று ( 19) காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துனர்.

உயிரிழந்தவர் 65-70 வயதுடையவர் எனவும், அவர் பஸ் நிலையப் பகுதியில் தங்கியிருந்தவர் எனவும், ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியில் காலை வேளையில் நிலவிய கடும் குளிரான காலநிலை காரணமாக பஸ் நிலையத்தில் தங்கியிருந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை டிக் ஓயா சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

ரஞ்சித் ராஜபக்க்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X