Mayu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம் மோதல் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்யுமாறு கோரி, சேவையில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர். மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகள் அனைத்தும் தற்போது சேவையில் இருந்து விலகி கொண்டுள்ளன.
இதனால் சாமிமலை, ஹட்டன், காட்மோர், நல்லத்தண்ணி, மற்றும் ஏனைய தனியார் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனிகள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளனர்
செ.தி.பெருமாள்



1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago