Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
காவத்தை பொரோணுவ பாதையை புனரமைத்துத் தருமாறு கோரி, எம்பிலிபிட்டிய – கொழும்பு பிரதான வீதியை மறித்து, பிரதேச மக்கள், நேற்று(20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவத்தை நகரின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் காரணமாக, எம்பிலிபிட்டிய - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து, ஒரு மணித்தியாலம் தடைப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .