2026 ஜனவரி 21, புதன்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரின் தந்தை காலமானார்

Kogilavani   / 2021 மார்ச் 30 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக பிராந்திய ஊடகவியலாளர் சதீஸ்குமாரின் தந்தை வேலாயுதம் சாம்பசிவம், நேற்று  (29) காலமானார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், தனது 78 ஆவது வயதில் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.

அண்ணாரின் பூதவுடல், பொகவந்தலாவை கேர்க்கசோல்ட் லெட்சுமி தோட்ட மத்தியப் பிரிவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (31) காலை 11 மணிக்கு, தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X