Kogilavani / 2018 ஜூன் 25 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
அட்டாம்பிட்டிய, ஊவா - ஹைலன்ட்ஸ் பெருந்தோட்டத்தில், தொழிற்சாலை ஊழியர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர், நேற்று (24), வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில், ஹைலன்ட்ஸ் பெருந்தோட்டம், ஏழாம் இலக்க லயன் குடியிருப்பைச் சேர்ந்த பாத்திமா றிஸானா (வயது 38) என்பவரே தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அட்டாம்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், தொழிற்சாலை ஊழியர் ஒருவரை, பொலிஸார் நேற்று (25) கைதுசெய்தனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து, மேற்படி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago