Editorial / 2025 மார்ச் 31 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பொலிஸ் பிரிவின் எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து திங்கட்கிழமை (31) அதிகாலையில் நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி பேராதனை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்ச் சேர்ந்தது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சம்பவம் குறித்து விசாரணைகளை பேராதனை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
47 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago