Kogilavani / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
ஹட்டன், பொகவந்தலாவை பிரதன வீதியில் இன்று புதன்கிழமை 2.00 மணியளவில மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டனிலிருந்து நோர்வூடுக்குச் சென்ற மோட்டார் சைக்கிலும் காசல்ரீ பகுதியிலிருந்து ஹட்டனுக்குச் சென்ற சைக்கிலுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் காசல்ரீயைச் சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு காயங்கள்ளான நிலையில் வத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago