2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மாணவிகள் துஷ்பிரயோகம்: ஒருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இயங்கிவந்த தனியார் வதிவிடப் பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றிய மாணவிகள் பலரை, வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், கைகதான வரியபொலவைச் சேர்ந்த சந்திமல் கமகே (வயது 35) என்பவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கண்டி நீதவான் நீதிமன்ற நீதுவான் புத்திக சி.ராகல உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .