2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மேதின கூட்டம்

Kogilavani   / 2017 மே 02 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு,  மடுல்சீமை–கொக்காகலை விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. காங்கிரசின் தலைவர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி, சட்டத்தரணி விஜித்தமல்லேவா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். இதன்போது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .