2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மீன்கடையை அகற்றுமாறு கோரி மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, பூஜாபிட்டிய நகர விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள மீன் கடையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றை புதன்கிழமை (6) கையளித்துள்ளனர்.  

விகாரைக்கு முன்பாக  ஒன்று கூடிய பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள், விகாரைக்கு முன்பு மீன்கடை அமைந்திருப்பதன் விளைவுகளை பற்றி அறிவுறுத்தியதுடன் ஊர்வலமாக  பூஜாபிட்டிய பிரதேச சபைக்குச் சென்று பிரதேச சபையின் செயலாளரிடம் மகஜரை  கைளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .